சனி, 29 செப்டம்பர், 2012

இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் – அம்பலமாகும் புதிய மோசடிகள்!

Untitled-2 copy

நன்றி: :மீடியா வாய்ஸ்” 06.10.2012 (வார இதழ்)

 

உத்திரகண்ட் முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் இலங்கை திறந்த வெளிப்பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் பெற்றது வட இந்திய பத்திரிகைகளில் வெளியாகி அம்பலமானது.

384746_10150370840614819_144385889818_8004659_1421592583_n

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. மேலே உள்ள செய்திகளை நான் எழுதவில்லை நண்பரே..! தமிழில் வெளிவந்த செய்தி “மீடியா வாய்ஸ்” என்ற வார இதழிலும், ஆங்கிலத்தில் வெளிவந்த செய்தி வட இந்திய செய்தித்தாளிலும் வெளிவந்துள்ளது. தவறு செய்பவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக செய்திகளை தொகுத்து வெளியிடுவது மனதைப் புண்படுத்துமா,,? அப்படி புண் படுத்தும் என்றால் , அது ஏமாந்தவர்களின் புண்களை விட பெரிதில்லை.

   நீக்கு
 2. பதில்கள்
  1. எங்கள் கல்வி நிறுவனத்தின் விளம்பரங்களை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? நிறுவனத்தை வளர்க்க நாங்கள் இவ்வளவு கீழிறங்கி வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. சரியான புரிதலுடன் வாசியுங்கள். யாரையோ காப்பாற்றுவதற்காக யோசிக்காதீர்கள். ஏமாந்தவர்கள் பட்டியலில் நீங்கள் இருந்தால் இந்தக்கட்டுரையின் அவசியம் உங்களுக்குப் புரியும். இக்கட்டுரையை வாசித்து விட்டு இதிலிருந்து தப்பித்தவர்களின் எண்ணிக்கையே நூற்றுக்கும் அதிகம். அவர்களால் ஏமாறாமல் காப்பாற்ற பணம் சுமார் நான்கரை லட்சம். ஏமாற்றியவர்களுக்கு இந்தக் கட்டுரை புண் படுத்தினால் அதனை வரவேற்கிறேன்.

   நீக்கு