BSS இன் டுபாக்கூர் நிறுவனங்கள் 8000 க்கும் அதிகமாக நம் நாட்டில் இயங்குகிறது. இங்கு சர்டிபிகேட் வாங்கியவர்கள் மட்டும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். டுபாக்கூர் ஜாக்கிரதை....
பி.எஸ்.எஸ்.என்பது ஒரு தனியார் சங்கம். அது கல்வி வழங்குவதற்காக எந்த ஒரு அங்கீகாரத்தையும் பெற்றிருக்கவில்லை. ஆனால் மாற்று மருத்துவங்களிலும், நர்சிங் போன்ற பயிற்சிகளிலும் அனுமதியின்றி சான்றிதழ்களை வழங்கிவருகிறது. உயர் நீதி மன்றம், இந்திய நர்ஸிங் கவுன்சில் போன்றவை இப்பயிற்சிகளை தடை செய்துள்ளன. பி.எஸ்.எஸ்.சான்றிதழ்களை வைத்து பிராக்டிஸ் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு தமிழக அரசின் இந்திய மருத்துவத்துறை “செய்யக்கூடாது” என்று பதிலளித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம்.(ஓ.மு.எண் 140/ த.நா.இ.ம.க /2010 நாள் 17-9-2010)
பி.எஸ்.எஸ்.ஒரு போலி நிறுவனம் என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. தொடு சிகிச்சை என்பது எங்களுடையது அல்ல. அது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அக்குபங்சரின் உட்பிரிவு. அதனை உலக சுகாதார நிறுவனமும், இந்திய அரசும், தமிழகப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக் கொண்ட பிறகு உங்களுக்கு என்ன சந்தேகம்? எந்த வித விளம்பரமும் இல்லாமல் எங்களுடைய 232 சிகிச்சை மையங்களுக்கு மாதம் தோறும் வந்து கொண்டிருக்கிற 2.5 இலட்சம் நோயாளிகளுக்குத் தெரியும் இந்த சிகிச்சை முறை உண்மையா இல்லையா என்று. வேண்டுமானால் யூ ட்யூப் இணையதளத்தில் இந்தியன் அக்குடச் என்று தேடிப்பாருங்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகள் உங்கள் முன் தோன்றுவார்கள்.
WE WANT THE UNIT OF ACUPUNCTURIST IN INDIA .THEN ONLY WE GET THE COUNCIL HERE..BUT NOW , WHAT ARE YOU DOING? YOU ARE GOOD OTHERS ARE NOT GOOD AM I RIGHT?
# இந்தியாவில் அக்குபங்சரிஸ்ட்டுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதே எங்களுடைய விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால், அக்குபங்சர் என்ற பெயரில் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம், மூலிகை, துணை உணவுகள் ...என்று பலசரக்குக் கடை வைத்திருப்பவர்களோடும், ஆங்கில மருத்துவத்தின் முன்னால் நிற்கப் பயந்து கொண்டு அதன் அடிவருடிகளாக இருப்பவர்களோடும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
# அதே போல கவுன்சில் என்ற ஒரு அரசு அமைப்பு ஏற்பட்ட பிறகுதான் மரபுவழி அறிவியலான சித்தா, ஹோமியோ போன்றவற்றில் ஆங்கில மருத்துவத்தின் பாடத்திட்டம் திணிக்கப்பட்டது. சரியான அக்குபங்சரிஸ்ட்டுகளின் பெருங்கூட்டம் உருவாகும் வரை அரசு கவுன்சில் வந்து விடக்கூடாது என்பது எங்கள் நிலை.
# நாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்று எப்போதுமே நாங்கள் சொல்லிக்கொள்ளவில்லை. முறையாக அக்குபங்சர் செய்பவர்கள் எல்லோருமே சரியானவர்கள்தான். ஆனால் முறையாக அக்குபங்சர் செய்பவர்களில் பெரும்பாலோர் எங்களுடன் இருக்கிறார்கள்.
# ஒற்றுமை என்ற ஒற்றை வார்த்தைக்காக - நம்முடைய மரபுவழி மருத்துவங்களை, அதன் தத்துவங்களை தவற விட்டது போல அக்குபங்சரை நாங்கள் பலியிடத்தயாராக இல்லை. மிகச் சரியாக அக்குபங்சர் முறையை பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரையும் இருகரம் கூப்பி அழைக்கிறோம்.முறையான அக்குபங்சர் கல்விக்கான முழுமையான வாசல் அகலத்திறந்தே இருக்கிறது...அனைவருக்காகவும்.
DEAR SIR, i finished M.D{Acu} in IBAM calcutta, i want to learn one touch therapy,please inform me regarding training periods and admission procedure for the same. THANK U
நன்றி
பதிலளிநீக்குBSS இன் டுபாக்கூர் நிறுவனங்கள் 8000 க்கும் அதிகமாக நம் நாட்டில் இயங்குகிறது. இங்கு சர்டிபிகேட் வாங்கியவர்கள் மட்டும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். டுபாக்கூர் ஜாக்கிரதை....
பதிலளிநீக்குHello sir, is the bss certificate is eligible to Practise acupuncture? So many acupuncture institutes provide these certificates only.
பதிலளிநீக்குபி.எஸ்.எஸ்.என்பது ஒரு தனியார் சங்கம். அது கல்வி வழங்குவதற்காக எந்த ஒரு அங்கீகாரத்தையும் பெற்றிருக்கவில்லை. ஆனால் மாற்று மருத்துவங்களிலும், நர்சிங் போன்ற பயிற்சிகளிலும் அனுமதியின்றி சான்றிதழ்களை வழங்கிவருகிறது. உயர் நீதி மன்றம், இந்திய நர்ஸிங் கவுன்சில் போன்றவை இப்பயிற்சிகளை தடை செய்துள்ளன. பி.எஸ்.எஸ்.சான்றிதழ்களை வைத்து பிராக்டிஸ் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு தமிழக அரசின் இந்திய மருத்துவத்துறை “செய்யக்கூடாது” என்று பதிலளித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம்.(ஓ.மு.எண் 140/ த.நா.இ.ம.க /2010 நாள் 17-9-2010)
நீக்குThank u for ur valuable information
பதிலளிநீக்குbss certificate is invalid ok IS YOUR TOUCH THERAPY IS ORIGINAL ACUPUNCTURE OR NOT.
பதிலளிநீக்குபி.எஸ்.எஸ்.ஒரு போலி நிறுவனம் என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. தொடு சிகிச்சை என்பது எங்களுடையது அல்ல. அது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அக்குபங்சரின் உட்பிரிவு. அதனை உலக சுகாதார நிறுவனமும், இந்திய அரசும், தமிழகப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக் கொண்ட பிறகு உங்களுக்கு என்ன சந்தேகம்? எந்த வித விளம்பரமும் இல்லாமல் எங்களுடைய 232 சிகிச்சை மையங்களுக்கு மாதம் தோறும் வந்து கொண்டிருக்கிற 2.5 இலட்சம் நோயாளிகளுக்குத் தெரியும் இந்த சிகிச்சை முறை உண்மையா இல்லையா என்று. வேண்டுமானால் யூ ட்யூப் இணையதளத்தில் இந்தியன் அக்குடச் என்று தேடிப்பாருங்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகள் உங்கள் முன் தோன்றுவார்கள்.
நீக்குWE WANT THE UNIT OF ACUPUNCTURIST IN INDIA .THEN ONLY WE GET THE COUNCIL HERE..BUT NOW , WHAT ARE YOU DOING? YOU ARE GOOD OTHERS ARE NOT GOOD AM I RIGHT?
பதிலளிநீக்கு# இந்தியாவில் அக்குபங்சரிஸ்ட்டுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதே எங்களுடைய விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால், அக்குபங்சர் என்ற பெயரில் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம், மூலிகை, துணை உணவுகள் ...என்று பலசரக்குக் கடை வைத்திருப்பவர்களோடும், ஆங்கில மருத்துவத்தின் முன்னால் நிற்கப் பயந்து கொண்டு அதன் அடிவருடிகளாக இருப்பவர்களோடும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
நீக்கு# அதே போல கவுன்சில் என்ற ஒரு அரசு அமைப்பு ஏற்பட்ட பிறகுதான் மரபுவழி அறிவியலான சித்தா, ஹோமியோ போன்றவற்றில் ஆங்கில மருத்துவத்தின் பாடத்திட்டம் திணிக்கப்பட்டது. சரியான அக்குபங்சரிஸ்ட்டுகளின் பெருங்கூட்டம் உருவாகும் வரை அரசு கவுன்சில் வந்து விடக்கூடாது என்பது எங்கள் நிலை.
# நாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்று எப்போதுமே நாங்கள் சொல்லிக்கொள்ளவில்லை. முறையாக அக்குபங்சர் செய்பவர்கள் எல்லோருமே சரியானவர்கள்தான். ஆனால் முறையாக அக்குபங்சர் செய்பவர்களில் பெரும்பாலோர் எங்களுடன் இருக்கிறார்கள்.
# ஒற்றுமை என்ற ஒற்றை வார்த்தைக்காக - நம்முடைய மரபுவழி மருத்துவங்களை, அதன் தத்துவங்களை தவற விட்டது போல அக்குபங்சரை நாங்கள் பலியிடத்தயாராக இல்லை. மிகச் சரியாக அக்குபங்சர் முறையை பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரையும் இருகரம் கூப்பி அழைக்கிறோம்.முறையான அக்குபங்சர் கல்விக்கான முழுமையான வாசல் அகலத்திறந்தே இருக்கிறது...அனைவருக்காகவும்.
DEAR SIR,
பதிலளிநீக்குi finished M.D{Acu} in IBAM calcutta, i want to learn one touch therapy,please inform me regarding training periods and admission procedure for the same.
THANK U
BY
SIVAGURUNATHAN.R.K
I done my diploma in acuu therapy.shall I join practice through ur organisation. I'm fm Mumbai.
பதிலளிநீக்கு